நிதி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

நிதி அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘பூமி’, சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நிதி அகர்வால். இவர் இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in