மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் சிம்புவுடன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் மேகா ஆகாஷ். இவர் அடுத்ததாக ’யாதும் ஊரே யாவரும் கேளீர்’, ‘மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவிலும் பிஸியாக வலம் வரும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in