வேலூரில் களைகட்டிய மயானக்கொள்ளை திருவிழா

வேலூரில் களைகட்டிய மயானக்கொள்ளை திருவிழா

மகா சிவராத்திரிக்கு மறு நாள் மயானக் கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். சில பகுதிகளில் பாரி வேட்டையும் களைகட்டும். அந்த வகையில் மயானக் கொள்ளை திருவிழாவையொட்டி வேலூரில் பக்தர்கள் கடவுள்கள் மற்றும் தேவதைகளாக வேஷம்கட்டி ஊர்வலமாக வந்தனர். அதுபற்றிய புகைப்படத் தொகுப்பு...

Related Stories

No stories found.