கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி ஷெட்டி தமிழில் இப்போது பாலாவின் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘வணங்கான்’ படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in