கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உள்ள கீர்த்தி ஷெட்டி, தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழிலும் சூர்யாவுடன் ‘வணங்கான்’ திரைப்படத்தில் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இன்று கீர்த்தி ஷெட்டியின் பிறந்தநாள், இதனை அவரின் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in