கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி திறப்பு

சுற்றுலா பயணிகள் உற்சாகக் குளியல்
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி திறப்பு
கோவை குற்றாலம் படங்கள் : மனோகரன்
Updated on
2 min read

கரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, இன்று தளர்வுகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

நுழைவுக் கட்டணம் செலுத்துமிடத்தில் உடல் வெப்ப பரிசோதனை, வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், 2 சுற்று தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழுடன் வரவேண்டும் என்ற விதிமுறைகளுடன் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோவையிலிருந்து மக்கள் குடும்பமாக வந்து, அருவியில் குளித்து வருகிறார்கள்.

கோவை குற்றாலத்தில் குளித்து மகிழும் குடும்பத்தினர்
கோவை குற்றாலத்தில் குளித்து மகிழும் குடும்பத்தினர்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலத்தின் எழில் தோற்றம்
கோவை குற்றாலத்தின் எழில் தோற்றம்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்படங்கள் : மனோகரன்
கோவை குற்றாலம்
கோவை குற்றாலம்படங்கள் : மனோகரன்

Related Stories

No stories found.