‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்!

‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டியின் கலக்கல் புகைப்படங்கள்!

பான் இந்தியா திரைப்படமாக வந்து மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட்டான ‘கேஜிஎஃப்’ திரைப்படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து அசத்தியவர் ஸ்ரீநிதி ஷெட்டி. ஒரே படத்திலேயே ஓஹோ எனப் பெயர் வாங்கிய இவர், தற்போது தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்திலும் நடித்துள்ளார். அடுத்தடுத்தாக இவருக்கு கன்னடம், தமிழ், தெலுங்கு படங்களுக்கான வாய்ப்புகள் வரிசையில் உள்ளது. இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in