கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தமிழில் ரஜினி, விஜய்,சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவரின் ‘மகாநதி’ படத்திற்காக தேசிய விருதும் கிடைத்தது. தற்போது கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலினின் ‘மாமன்னன்’ உட்பட பல தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in