கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ உள்ளிட்டப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஹோம்லி லுக்கில் அசத்தும் இவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in