கல்யாணி பிரியதர்ஷனின் கலக்கல் போட்டோஷூட்!

கல்யாணி பிரியதர்ஷனின் கலக்கல் போட்டோஷூட்!

தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படம் மூலமாக அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். சிம்புவுடன் இவர் நடித்த ‘மாநாடு’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்ததால், இவருக்கான ரசிகர் பட்டாளமும் அதிகரித்தது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in