ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் திரையுலகில் பயணத்தை தொடங்கி பாலிவுட் வரை கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. போனிகபூர் - ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரும் இப்போது பாலிவுட் படங்களில் கலக்கி வருகிறார். இவர் இந்தியில் அடுத்ததாக ‘மிலி’, ‘பவால்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in