‘கப்பு’ முக்கியம் பிகிலு... எகிறும் எதிர்பார்ப்பு!


‘கப்பு’ முக்கியம் பிகிலு... எகிறும் எதிர்பார்ப்பு!
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டங்கள் பங்குபெரும் வழக்கமான போட்டோ ஷூட் நேற்று நடத்தப்பட்டது. காந்திநகருக்கு அருகே உள்ள அடாலஜ் படிக்கிணறில் கட்டிடத்தில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in