கலர்ஃபுல் ஹன்சிகா - லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கலர்ஃபுல் ஹன்சிகா - லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழில் விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’மான் கராத்தே’, ‘வாலு’ போன்ற படங்களில் இவரின் துள்ளல் நடிப்பில் ரசிகர்கள் அசந்துபோனார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துவரும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in