நெகிழ்ந்துபோன பெண்... முதல்வரின் சமத்துவபுரம் திறப்பு விழா காட்சிகள்

நெகிழ்ந்துபோன பெண்... முதல்வரின் சமத்துவபுரம் திறப்பு விழா காட்சிகள்

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள பெரியகொழுவாரி கிராமத்தில் அமைந்துள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலை பெண் ஒருவர் திறந்துவைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியால் அந்த பெண் நெகிழ்ந்து போனார்.

Related Stories

No stories found.