களிமேடு மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

களிமேடு மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவிகளை வழங்கினார்.

Related Stories

No stories found.