முதல்வரின் கலக்கல் துபாய் சுற்றுப்பயண புகைப்படங்கள்

முதல்வரின் கலக்கல் துபாய் சுற்றுப்பயண புகைப்படங்கள்

அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபியில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த வருகை புரிந்தார். கோட்டு சூட் போட்டு வந்து கலக்கினார் முதல்வர் ஸ்டாலின்.

Related Stories

No stories found.