கமலின் `விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா: கலக்கல் புகைப்படங்கள்!

கமலின் `விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா: கலக்கல் புகைப்படங்கள்!

கமல்ஹாசன் நடித்துள்ள படம், `விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். ஜூன் 3-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in