பட வாய்ப்புக்கு இந்த போஸ் போதுமா?! இணையத்தைத் தெறிக்க விட்ட அதுல்யா ரவி!

அதுல்யா ரவி
அதுல்யா ரவி
Published on

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து வரும் நடிகை அதுல்யா ரவி, சமீபத்தில் எடுத்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இணையத்தை தெறிக்கவிட்டிருக்கிறார்.

பட வாய்ப்புகளுக்காக புதுசு புதுசாக போட்டோஷூட் செய்து, தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருவது நடிகைகளின் வாடிக்கையாக உள்ள நிலையில், நடிகை அதுல்யாவின் இந்த புகைப்படங்கள் தயாரிப்பாளர்களின் பார்வைக்குச் சென்றதோ இல்லையோ... ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி
அதுல்யா ரவி

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in