அனுபமா பரமேஸ்வரனின் அசத்தும் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் அசத்தும் புகைப்படங்கள்!

தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் படமான ‘பிரேமம்’ மூலமாக ரசிகர்களிடம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் ‘கொடி’, ‘தள்ளிப்போகாதே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துவரும் இவர், மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகிலும் தனக்கென ரசிகர்களை வைத்துள்ளார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in