அமலா பால் போட்டோ ஷூட்

அமலா பால்
அமலா பால்

தான் நடித்துத் தயாரித்த ‘கடாவர்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தந்ததால் உற்சாகத் துள்ளலில் இருக்கிறார் அமலா பால். அந்த உற்சாகத்தை வெளியூர் பிரயாணங்கள் மூலம் கொண்டாடி வரும் அவர் அண்மையில் எடுத்த போட்டோ ஷூட் இது...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in