
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நுழைந்து வெற்றி பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ’காக்கமுட்டை’, ‘ரம்மி’, ‘தர்மதுரை’, ’கனா’, ‘வடசென்னை’ உட்பட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார் இவர். நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர் இப்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...