
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் படகோட்டிப் பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...