‘பொன்னியின் செல்வனின் பூங்குழலி’ - ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்!

‘பொன்னியின் செல்வனின் பூங்குழலி’ - ஐஸ்வர்யா லக்ஷ்மியின் அசத்தல் புகைப்படங்கள்!

தமிழில் ‘ஆக்சன்’, ஜெகமே தந்திரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இவர் மலையாள மொழித் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். பூங்குழலி எனும் படகோட்டிப் பெண்ணாக நடித்துள்ள இவர் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் அதிகமாகியுள்ளது. இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின் மீது கிளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in