மாலத்தீவில் மயக்கும் ராஷ்மிகா மந்தனா: லேட்டஸ்ட் போட்டோஷூட்

மாலத்தீவில் மயக்கும் ராஷ்மிகா மந்தனா: லேட்டஸ்ட் போட்டோஷூட்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடித்த ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தது. அடுத்ததாக தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். இன்னும் சில தமிழ்ப் படங்களிலும் இவர் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே அவர் எடுத்துள்ள புகைப்படங்களே இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in