பூஜா ஹெக்டேயின் புத்தம் புதிய போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேயின் புத்தம் புதிய போட்டோஷூட்!

தமிழில் வெளியான ‘முகமூடி’ திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி, சமீபத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தெலுங்கு திரைப்படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பூஜா ஹெக்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின்மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in