வித்தியாசமான கெட்அப், ஸ்டில்: கிறங்கடிக்கும் நடிகை நயன்தாரா

வித்தியாசமான கெட்அப், ஸ்டில்: கிறங்கடிக்கும் நடிகை நயன்தாரா

தனது காதல் கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா எகிப்தில் உள்ள வலென்சியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு வித்தியாசமான உடையில் புகைப்படும் எடுத்துள்ளார் நடிகை நயன்தாரா. இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in