
பிரபல நடிகையான மனிஷா யாதவ், தமிழில் வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பை கதை படங்களில் நடித்துள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனிஷாவுக்கு சமூக வலைதளம் மூலம் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.