
'வாரியர்’, ‘கஸ்டடி’ படம் தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி கார்த்தி, சிவகார்த்திகேயன் என தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் படு பிஸி.
தனது 20வது பிறந்தநாளை கொண்டாடும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘எனது அன்பு, காதல், மகிழ்ச்சி, சோகம், வலி என அனைத்திற்கும் காரணமான நிகழ்வுகளுக்கு நன்றி. இந்த சமயங்களில் எனக்குத் துணை நின்ற எனது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி’ எனவும் கூறியுள்ளார்.
கீர்த்தி ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பு இங்கு பார்க்கலாம்...