
சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சிலர்’ திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. முதலில் இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர், இந்த படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தார். ’பேச்சிலர்’ படத்தின் காதல் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. திவ்யபாரதி இப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்...