நடிகை அமிர்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

நடிகை அமிர்தாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தமிழில் சிறுவேடங்களில் நடித்துவந்த நடிகை அமிர்தா, விஜய் நடிப்பில் வெற்றிபெற்ற ‘பிகில்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் நாயகியாக நடித்த ‘லிப்ட்’ திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இப்போது சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...

படத்தின் மீது க்ளிக் செய்யவும்...

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in