124-வது உதகை மலர்க்காட்சி தொடக்கம்!

124-வது உதகை மலர்க்காட்சி தொடக்கம்!

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு தாவரவியல் பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெறும் 124-வது உதகை மலர்க்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். பின்னர், மலர் அரங்கம், கண்ணாடி இல்லம், அரசு மற்றும் தனியார் துறைகளின் அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், இத்தாலியன் பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த மலர்க்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in