கொண்டாட்டத்துக்கு தயாராகும் விநாயகர்கள்!
அரியாங்குப்பம், மணவெளி பகுதியில் வண்ணம் தீட்டப்படும் விநாயகர் சிலைகள்.படங்கள்: எம்.சாம்ராஜ்

கொண்டாட்டத்துக்கு தயாராகும் விநாயகர்கள்!

Published on

விநாயகர் சதுர்த்தியை கட்டுப்பாட்டுடன் கொண்டாட புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியது. இதை அடுத்து அரியாங்குப்பம், மணவெளி பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்து வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.