எப்படியாச்சும் டைகரைப் பார்க்கணும்!- காடு சுற்றும் ஒரு கானுயிர் காதலன்

எப்படியாச்சும் டைகரைப் பார்க்கணும்!- காடு சுற்றும் ஒரு கானுயிர் காதலன்

கா.சு.வேலாயுதன்

படித்தோம் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து செட்டிலானோம் என்றெல்லாம் ஒரே மாதிரியான வாழ்க்கையை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. மாறாக, வாழ்க்கையில் ஏதாவது ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படித்தான், மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருந்த பிரதீப் விக்னேஷ், தற்போது, வைல்டு லைஃப் போட்டோகிராபராக மாறி ரிஸ்க் எடுத்திருக்கிறார்!

கையில் கேனான் 700-D கேமரா.

75-300, 55-250 மற்றும் 35-55 லென்ஸ்கள் சகிதம் டீ-ஷர்ட், ஜீன்ஸில் சிரிக்கும் பிரதீப்புக்கு வாழ்க்கை அத்தனை எளிதில் கனவுகளைக் கைகூட வைக்கவில்லை. ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கையோடு வெளிப்படுகிறது அவரிடமிருந்து.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in