இவருக்கு இசையால் வசமானது வாழ்க்கை! - ‘சிறப்பு’ பாடகி ஜோதி

இவருக்கு இசையால் வசமானது வாழ்க்கை! -  ‘சிறப்பு’ பாடகி ஜோதி

உ.சந்தானலெட்சுமி

வலிகள் நிறைந்தது மட்டுமல்ல வாழ்க்கை... வழிகள் தருவதும்தான் என்று தன்னம்பிக்கை கொண்டதால், பாடகியாக தமிழ் சினிமாவில் தடம் பதித்திருக்கிறார் பார்வை மாற்றுத்திறனாளி ஜோதி.

 ‘அடங்காதே’ திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘நிலவின் நிறமும் வண்ணம் கொள்ள பிறையும் வளைவும் எண்ணம் சொல்ல...’ என்ற பாடலுக்கு குரல் வடிவம் கொடுத்

திருக்கும் ஜோதி, இசையெனும் வண்ணத்தில் தன் எண்ணம் கலந்திருக்கிறார். இந்த நம்பிக்கை நிலவுக்கு சிறந்த அறிமுகப்பாடகிக்கான சிறப்பு விருதை வழங்கி சிறப்பித்திருக்கிறது ‘கலாட்டா’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in