பிடித்தவை 10 - கவிஞர், எழுத்தாளர் எம்.ஜே.ஸ்டெல்லாமேரி

பிடித்தவை 10 - கவிஞர், எழுத்தாளர் எம்.ஜே.ஸ்டெல்லாமேரி

கா.சு.வேலாயுதன்

எம்.ஜே. ஸ்டெல்லாமேரி. புதுச்சேரிக்காரர். பள்ளிப் பருவத்திலேயே கவிதாயினி அவதாரம் எடுத்தவர். கணையாழி, வேட்டை, நந்தவனம் உள்ளிட்ட சிற்றிதழ்களில் மட்டுமல்ல... வெகுஜன இதழ்களிலும் இவரது கவிதைகளும், சிறுகதைகளும், கட்டுரைகளும் வெளியாகி இருக்கின்றன. இதுவரை 5 நாவல்களும் படைத்திருக்கும் இவருக்கு, தமிழ் அறக்கட்டளை (சென்னை) அமைப்பு ‘கவிமுரசு’ விருதினையும், புதுச்சேரி உலகப்பாவலர் தமிழ் அன்னை என்ற அமைப்பு  ‘சிந்தனைக்கவி’ என்ற பட்டத்தையும் தந்துள்ளது. இவரது ‘கற்கள் கரைகின்றன’ என்ற முதல்கவிதைத் தொகுப்பு அச்சில் உள்ளது. ஸ்டெல்லாமேரிக்குப் பிடித்த பத்து இங்கே...

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.