இது ஆதரவற்றோர் இல்லம் அல்ல...  அன்னதான ஆதீனம்!- சிலிர்க்கவைக்கும் சிவப்பிரகாசம் சுவாமிகள்!

இது ஆதரவற்றோர் இல்லம் அல்ல...  அன்னதான ஆதீனம்!- சிலிர்க்கவைக்கும் சிவப்பிரகாசம் சுவாமிகள்!

75 வயதாகி முதுமையைத் தழுவி, இடுப்புக்குக் கீழே செயலிழந்துவிட்டபோதும்கூட  எதற்காகவும் கவலைப்படாமல் படுத்துக்கொண்டே பலரது பசிப்பிணி போக்கிக்கொண்டிருக்கிறார் கோவை சிவப்பிரகாச சுவாமிகள். 

கடலூருக்கு சுமார் ஐந்து கிலோமீட்டரில் இருக்கிறது மேட்டுக்குப்பம். இது அருட்பிரகாச வள்ளலார் சித்தியடைந்த இடம். வடலூர் வரும் வள்ளலாரின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவர் சித்தியடைந்த சித்திவளாகத்துக்கும் தவறாமல் செல்வார்கள். சித்தி வளாகத்தைத் தரிசித்த பின்னர் அருகிலிருக்கும் கோவை சிவப்பிரகாச சாமிகளின் அன்னதான ஆதீனத்தை அடைகிறார்கள். அங்கே அவர்களை அன்போடு வரவேற்கும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு வடை பாயசத்துடன் சுடச்சுட மதிய உணவு படைத்து மகிழ்வித்து மகிழ்கிறார்கள்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in