கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்
1.

கோலிவுட்டில் கல்யாண சீசன் களைக்கட்டத் துவங்கி இருக்கிறது. திருமணத்திற்குத் தயாராகி இருக்கும் சினிமா பிரபலங்கள் யார் யார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

2. வரலட்சுமி சரத்குமார்- நிக்கோலய்: 

வரலஷ்மி சரத்குமார்
வரலஷ்மி சரத்குமார்

நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும் மும்பை தொழிலதிபர் நிக்கோலய்க்கும் ஜூலை மாதம் வெளிநாட்டில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் பிறகு, சென்னையில் திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள திருமண வரவேற்பு நடக்கிறது.

3. பிரேம்ஜி அமரன் - இந்து: 

பிரேம்ஜி
பிரேம்ஜி

நாளை ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி அமரனுக்கு இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருக்கிறது.

4. ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி: 

அர்ஜூன் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் ஜூன் 10ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது.

5. சித்தார்த்- அதிதி ராவ்: 

சித்தார்த்- அதிதி
சித்தார்த்- அதிதி

திரையுலகின் மற்றொரு நட்சத்திர ஜோடியான சித்தார்த் -அதிதி நிச்சயதார்த்தம் கடந்த மாதம் முடிந்தது. இவர்களது திருமணம் இந்த வருட இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in