ஆயிஷா, அசீம், ஜனனி.
ஆயிஷா, அசீம், ஜனனி.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் இருவர் யார் ?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இருவர் வெளியேற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த இருவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசன்.
கமல்ஹாசன்.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 அக்.9-ம் தேதி தொடங்கியது. நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். 21 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் சில வாரங்களிலேயே யூடியூப்பர் ஜி.பி.முத்து வெளியேறினார். இதன் பின் சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்ஸி என வெளியேறியுள்ளனர்.

ராம்.
ராம்.

இந்த வாரம் இருவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதற்காக ஓட்டிங் நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ராம், ஆயிஷா கடைசி இடத்தில் இருப்பதாக தெரிகிறது. முதல் இரண்டு இடங்களில் அசீம் மற்றும் ஜனனி உள்ளனர். இந்த நான்கு பேரில் ராம், ஜனனி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in