தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஆனால் வெள்ளியின் விலை இன்று மாற்றமில்லாமல் தொடர்கிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 5,095 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 40,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 5,558 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள அதே நேரத்தில் வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 74.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை 74,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in