வெள்ளியின் விலை உயர்வு: தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று மாற்றமில்லாமல் நீடிக்கிறது அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று உயர்வினை சந்தித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் கிராம் 5,086 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல தங்கத்தின் விலை சவரன் 40,688 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 5,548 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் நீடிக்கும் அதே நேரத்தில் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து 74.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியில் விலை 200 ரூபாய் உயர்ந்து 74,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in