தங்கம்
தங்கம்

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது!

Published on

நேற்று விலை குறைந்து விற்பனையான தங்கம், இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,440-க்கு விற்பனையாகிறது.

தங்கம்
தங்கம்

தங்கம் நேற்று ஒரு கிராம் 5,510 ரூபாய்க்கும், ஒரு சவரன் 44,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 5,555 ரூபாயாகவும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,440 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் 24 கேரட் சுத்த தங்கம், கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 6,025 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, 48,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி
வெள்ளி

வெள்ளியின் விலையில் எந்தவிதமான மாற்றமுமின்றி ரூ.77 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 77,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று விலை குறைந்து விற்பனையான தங்கம், ஒரே நாளில் தடாலடியாக ரூ.360 உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in