தந்தத்தால் சமையலறை சுவர் உடைப்பு... அரிசியை தூக்கிச் சென்ற யானை: அதிர்ச்சி வீடியோ

தந்தத்தால் சமையலறை சுவர் உடைப்பு... அரிசியை தூக்கிச் சென்ற யானை: அதிர்ச்சி வீடியோ

நீலகிரி மாவட்டம், உதகை மசினகுடியில் தனியார் குடியிருப்பு பகுதிக்கு சென்ற காட்டுயானை வீட்டின் சமையல் அறை சுவற்றை உடைத்து, உணவுப்பொருட்களை துதிக்கையால் உணவை தேடி தேடி, அரிசி மூட்டையை தூக்கி எடுத்து சாப்பிட்டு சென்றது. இது குடியிருப்பு வாசிகள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அரிசி பிளாஸ்டிக் பையில் இருந்த நிலையில், யானை பிளாஸ்டிக் படையோடு உண்பது இயற்கை ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in