
செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், சின்னத்திரையிலும் தடம் பதித்துவிட்டு, இப்போது தமிழ் சினிமாவிலும் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். குறுகிய காலத்திலேயே கார்த்தி, தனுஷ், அருண்விஜய், ஹரீஸ் கல்யாண் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் பிரியா பவானிசங்கர். இவர் அடுத்ததாக ‘இந்தியன் 2’, ‘பத்து தல’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...