உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை: தந்தையர் தினத்தில் கருணாநிதியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!

உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை: தந்தையர் தினத்தில் கருணாநிதியை நினைவுகூர்ந்த ஸ்டாலின்!

தந்தையர் தினமான இன்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், தன் தந்தை கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்ந்து ட்விட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்குத் தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள். அனைத்து தந்தையருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்" என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in