3ம் கட்டத் தேர்தல்: புகைப்பட ஆல்பம்

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

Published on

நாடு முழுவதும் 3ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.57 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்றைய தேர்தலின் முக்கிய புகைப்படத் தொகுப்பு இங்கே...

குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் வாக்களித்தப் பின்னர் அழியா மை வைக்கப்பட்ட விரலை காண்பிக்கும் பிரதமர் மோடி

வாக்களிக்க செல்லும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா

குடும்பத்தினருடன் வாக்களித்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

கர்நாடகா மாநிலம், கலபுராகியில் மனைவியுடன் வாக்களித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

மகாராஷ்டிரா மாநிலம், பாராமதியில் வாக்களிக்கும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சித் தலைவர் சரத் பவார், அவரது மகள் சுப்ரியா சுலே

மத்திய பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டம், ஜெய்த் கிராமத்தில் வாக்களித்த முன்னாள் முதல்வரும், விதிஷா  தொகுதி பாஜக வேட்பாளருமான சிவராஜ் சிங் சவுகான், அவரது குடும்பத்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியில் வாக்களித்தப் பின்னர் மையிடப்பட்ட விரலை காண்பிக்கும் பெண்கள்

உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

அசாம் மாநிலத்தில் மழையில் குடைபிடித்த படி வாக்களிக்க செல்லும் மூதாட்டிகள்.

புனேவின் கடேவாடி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் மகராஷ்டிரா துணை முதல்வர் அஜீத் பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in