2023 ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி 2023 ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோதல்!

2023 ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் சென்னை- குஜராத் அணிகள் மோதுகின்றன.

கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் தேதி மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் தொடரில் 70 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. மே 21-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை முழு விவரம்:

2023 ஐபிஎல் போட்டி அட்டவணை
2023 ஐபிஎல் போட்டி அட்டவணை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in