இந்தியாவில் முதலிடம் பிடித்த கூகுள்: பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ட்விட்டர்

இந்தியாவில் முதலிடம் பிடித்த கூகுள்: பத்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது ட்விட்டர்

இந்திய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையதளங்களின் வரிசையில் கூகுள் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ட்விட்டர் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இருந்த இடத்தில் இருந்து கொண்டே எதையும் தேடுபவர்கள் முதலில் இணையத்தில் பயன்படுத்துவது கூகுள் சேவையைத் தான். எந்தத்துறையைச் சேர்ந்த தேடுதல் என்றாலும் தகவல் அளிக்கும் கூகுளில் பல ஆயிரம் பக்க தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதன் அட்வான்ஸாக கூகுள் குரோம் உள்ளது வாடிக்கையாளர்களுக்குப் பயன் உள்ளதாக உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையதளமாக கூகுள் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை யூடியூப்பும், மூன்றாவது இடத்தை ஃபேஸ்புக்கும், நான்காவது இடத்தை இன்ஸ்டாகிராமும் பிடித்துள்ளன. பத்தாவது இடத்தில் ட்விட்டரும் உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in