
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட 'கலைஞர் கருணாநிதி ஸ்டாண்ட்' எனப் பெயரிடப்பட்ட கேலரியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனி, பிசிசிஐயின் முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...