வீரமங்கை வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம்: தொடங்கிவைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

வீரமங்கை வேலுநாச்சியாரின் நாட்டிய நாடகம்: தொடங்கிவைத்து பார்வையிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இசையார்ந்த நாட்டிய நாடகம் சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6.00 மணியளவில் தொடங்கியது. இந்த நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து நாடகத்தை பார்வையிடுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in