இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம்: இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்

இந்தியா வரும் பயணிகளுக்கு  கரோனா பரிசோதனை சான்றிதழ் அவசியம்: இன்று முதல் கட்டுப்பாடுகள் அமல்

சீனா உள்ளிட்ட ஆறுநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு இன்றுமுதல் கரோனா சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் வந்ததும், விமான நிலையங்களிலேயே கரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்படுவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in